பல மொழிகளுக்கு ஒலிபெயர்ப்பு

ஒருங்குறி (unicode)யில் தமிழ்ச் சொற்களை முதற் கட்டத்துள் இடுக.
விரும்பும் வரிவடிவம் தெரிக. இரண்டாம் கட்டத்துள் ஒலிபெயர்ப்புப் பார்க்க.

(தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம், தேவநாகரி, அரபி, சீயம் (தாய்லாந்து), பர்மியம்,
யப்பான், உருசியன், ஒலிக்குறி உரோமன், ஆங்கிலம் ஆகிய வரிவடிவங்களுக்கு ஒலிபெயர்க்கும் கருவி.)
தமிழ்ச் சொல் / தொடர் தட்டச்சுச் செய்ய விழைவோர் தட்டச்சுத் தேடல் சென்று,
ஒருங்குறியில் தட்டச்சுச் செய்யலாம். அச்சொல் / தொடரை வெட்டி இங்கு ஒட்டலாம்.

தரு மொழி / Source Language :

வரு மொழி / Desired Language :